Breaking News

தொண்டமானை கைது செய்யவும் !

ஊவா மாகாண அமைச்சரான செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று செவ்வாய்கிழமை பிடியாணை வழங்கியுள்ளார். கினிகத்தேனை பகுதியில் 2014 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான வழக்கை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்  இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட வேளையிலே நீதவான் இப்பிடியானையை பிறப்பித்துள்ளார்.