ஐகிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.