ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு + ஆவேசம்.. பாராட்டித் தள்ளிய தமன்னா
ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு + ஆவேசம்.. பாராட்டித் தள்ளிய தமன்னா
புலி படத்தில் நடிகை சுருதி ஹாசனின் நடிப்பு நன்றாக இருந்ததாக மற்றொரு நடிகையான தமன்னா, சுருதி ஹாசனை ட்விட்டரில் பாராட்டியிருக்கிறார்.
விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் புலி. இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தில் விஜயின் மனைவியாக சுருதிஹாசன் நடித்திருந்தார்.



