Breaking News

மிக குறைந்த செலவில் அதி உயர்தரத்திலான விளம்பர சேவை ‎"நியூவற்றி"‬ இடமிருந்து.

இலத்திரனியல் மயமான இந்த நவீன உலகில் உங்களின் விளம்பரங்கள் மற்றும் உங்களின் அறிவித்தல்களை பலரிடமும் கொண்டு சேர்பதற்கு ஒரு இலத்திரனியல் ஊடகம் தற்காலகட்டத்தில் நிட்சயம் தேவை. உங்கள் தேவை அறிந்து அவற்றை பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்க பட்டதுதான் ‎"நியூவற்றி"‬ இன் விளம்பர சேவை. மிக குறைந்த செலவில் அதி உயர்தரத்திலான விளம்பர சேவையை www.newbatti.com என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு
Hotline : 072 767 8100 Sri Lanka
             : 323 484 6226 USA
Email : ads@newbatti.com

மாதிரி விளம்பரங்கள் மற்றும் அவற்றின் அளவுகள்.




விளம்பரங்கள் வாழ்த்துக்கள் மற்றும் அறிவித்தல்கள் பிரசுரித்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்.

பிரசுரிக்க தேவைப்படும் கால அவகாசம் ?
  • அதிகபட்சம் 24 மணித்தியாலங்கள் பணம் செலுத்திய நேரம் முதல்.
பிரசுரித்த பின்னர் திருத்தம் செய்வது எப்படி?
  • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய எம்மை தொடர்பு கொள்ளலாம்.
  • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய விளம்பரம் எனில் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்.
  • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய விளம்பரம் எங்களால் இங்கு குறிப்பிட்ட அளவுகளுக்கு  உட்படமால் இருப்பின் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப அளவு மாற்றம் செய்யப்படும்.
  • எந்தவொரு விளம்பரத்திலும் அரசியல் மற்றும் சமூகம் சார் சிக்கல்கள் இருப்பின் அவ்வாறன விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது. ஏனெனில் எமது நிறுவனம் அரசியல் சார்பற்ற சமூக நலன் கொண்ட அமைப்பாகும்.
  • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்.
  • தொழிநுட்ப சிக்கல்கள் ஏதேனும் ஏற்படின் விளம்பரகள் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம். 
  • தொழிநுட்ப சிக்கல்கள் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, விளம்பரகள் வேலைசெய்யவில்லை என்றாலோ அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்.
கட்டண விபரங்கள்

வர்த்தக விளம்பரம்
W 300 X H 250 = 3000/= ரூபாய்/மாதம்
W 160 X H 600 = 2500/= ரூபாய்/மாதம்

W 708 X H 100 = 3000/= ரூபாய்/மாதம்
W 300 X H 150 = 2000/= ரூபாய்/மாதம்