ரியோ டி ஜெனிரி ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் !
ரியோ டி ஜெனிரி ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சாக்ஷி கிர்கிஸ்தானின் ஆய்சுலு டைனிபேகோவாவை 8-5 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் இந்தியா தனது முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ளது. அவர் பதக்கம் பெற்றதும் கூறிய முதல் வார்த்தை, எனது 12ஆண்டு கால உழைப்புக்கு பலன் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்