Breaking News

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதியான ஜோர்டான் எம்.பி. மகன்

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தற்கொலைப் படை தீவிரவாதியான ஜோர்டான் எம்.பி. மகன்

ஈராக்கில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளில் ஒருவர் ஜோர்டான் நாட்டு எம்.பி.யின் மகன் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜோர்டான் நாட்டு நாடாளுமன்றத்தில் சுயேட்சை எம்.பி.யாக இருப்பவர் மஜேன் அல் தலாயீன். அவரது 23வயது மகன் முகமது உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். அங்கு மாணவி ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். பின் அவரையும் இஸ்லாம் மதத்துக்கும் மாற்றியும் இருக்கிறார்.