Breaking News

தனித்தே போட்டியிடுவோம் : ஜே.வி.பி

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் உள்ள பொருட்கள் விஷம் கலந்தவை என்றும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கடையில் உள்ள பொருட்களை நம்பமுடியாது என்றும் தெரிவித்தார்.