Breaking News

மத்தியக்குழுவை கூட்டத்தடை!

கட்சித்தலைவரின் அனுமதி இன்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக்குழுவை  கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுர பிரியதர்ஷன யாபா, ,ன்று மாலை மத்தியகுழு கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்ததை, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,டைநிறுத்துமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.