Breaking News

பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, தமிழரசுக் கட்சி பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டம் -இறுதி முடிவுகள்

தமிழரசுக் கட்சி-  127,185 – 53.25% – 3 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 38,477- 16.11% -1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 32,359 -13,55% – 1 ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு.  –  32,232 – 5.38%