Breaking News

மட்டக்களப்பில் வெற்றிக் கொண்டாட்டகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆசனத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது 
ஞா.ஸ்ரீநேசன் 46421 வாக்குகளையும்
ச.வியாழேந்திரன் (அமல்) 39321 வாக்குகளையும்  
சீ.யோகேஸ்வரன் 34039 வாக்குகளையும், பெற்றுள்ளனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தினை அவர்களுடைய ஆதரவாளர்கள் தங்கள் பிரதேசத்திலும் கொண்டாடி வருகின்றனர்.