Breaking News

பொதுத் தேர்தல் 2015 மாவட்டரீதியான இறுதி முடிவுகள் யாழ்ப்பாண மாவட்டம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின் படி,

தமிழரசுக் கட்சி – 207,577 வாக்குகள் 05 ஆசனம்.
ஈபிடிபி – 30,232 வாக்குகள் 01 ஆசனம்.
ஐக்கிய தேசியக் கட்சி – 20,025 வாக்குகள் 01 ஆசனம்