பேஸ்புக் ஊடாக இலக்குவைக்கப்படும் சிறுமிகள்.! அதிர்ச்சி காணொளி.
பேஸ்புக் ஊடாக இலக்குவைக்கப்படும் சிறுமிகள்….! அதிர்ச்சி காணொளி
காமுகர்களினால் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் ஊடாக சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எவ்வாறு இலக்குவைக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. அமெரிக்காவிலேயே இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி , சிறுமிகள் சிலரை தேர்ந்தெடுத்து , பேஸ்புக் ஊடாக அவர்களை தொடர்புகொண்டு அவர்களை சந்திப்பதற்கு இளைஞனொருவன் செல்கின்றார். அதுவும் அவர்களின் பெற்றோருக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறியப்படுத்தி அவர்களுடனேயே செல்கின்றான் அவ் இளைஞன். நடப்பதை நீங்களே பாருங்கள்.