Breaking News

ஹம்பாந்தோட்டையில் நுட்பமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், சிரிபோபுர பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைத்து முற்றுகை இடப்படுள்ளது இதன்போது வாடகைக்கு அறைகளை விடும் பெயரில் நுட்பமான முறையில் விபச்சார நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பெண்ணொருவர் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.