தூய கடற்கரை - 2015 வேலைத்திட்டம் திருகோணமலையில்
தூய கடற்கரை 2015 வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று திருகோணமலை மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல்சார் சூழல் பாது காப்பு அதிகார சபை இதனை அமுல் படுத்தி வருகின்றது.


