Breaking News

சஜின் வாசுவுக்கு மீண்டும் விளக்க மறியல்

சஜின் வாசுவுக்கு மீண்டும் விளக்க மறியல்

எம்.ஐ.அப்துல் நஸார்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆந் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே இன்று (22) உத்தரவிட்டார்.