3வது நாளாக தொடரும் மட்டு- மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்-படங்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
3வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 07 வெள்ளிக்கிழமையும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் இடம்பெற்றது.
மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆண்,பெண் பட்டதாரிகள்; கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


