Breaking News

புற்றுநோய் விளம்பரதுக்கென பிராவை களைந்த மாடலை பார்த்து குப்புற விழுந்த நபர் படங்கள்.

புற்றுநோய் விளம்பரதுக்கென  பிராவை களைந்த மாடலை பார்த்து குப்புற விழுந்த நபர்- படங்கள்

சிலர் பெண்களைப் பார்த்தல் ஆச்சரியப்படுவார்கள். அதிலும் அவர்களை அரை நிர்வாணமாகப் பார்த்தால் சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுவதும் வழக்கம் தான். லண்டனில் மார்பக புற்று நோய்க்காக ஒரு விளம்பரத்தை எடுக்க ஒரு கம்பெனி பல மாடல் அழகிகளை ஏற்பாடு செய்தது. இவர்கள் அனைவரும் இணைந்து தெருவில் நிற்பது போலவும், அவர்கள் திடீரென தமது மேலாடைகளை களற்றுவது போலவும் விளம்பரம் படமாக்கப்பட்டது. இதனை சற்றும் அறியாத நபர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டு இருந்துள்ளார். அவர் இந்தப் பெண்களை பார்த்து அதிர்ச்சியுற்று, நிலத்தில் விழுந்துள்ளார்