Breaking News

தலைக்கவச தடைக்கான இடைக்கால தடை உத்தவு.

முழுமையாக முகத்தை  மூடும் தலைக்கசவம் மீதான தடைக்கு எதிராக இடைக்கால தடை உத்தவு எதிர்வரும் வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.