தீவிரவாதிகளுக்கு அணுகுண்டு மூலப்பொருள் விற்பனை.. பின்னணியில் ரஷ்யா?
தீவிரவாதிகளுக்கு அணுகுண்டு மூலப்பொருள் விற்பனை.. பின்னணியில் ரஷ்யா?
அணுகுண்டு தயாரிக்கும் மூலப்பொருட்களான சீசியம், யுரேனியம் போன்றவை ரஷ்யாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படும் தகவல் அம்பலமாகியுள்ளது. முன்னாள் சோவியத் யூனியனை சேர்ந்த மால்டோவா நாட்டில்தான் இந்த ரகசிய வியாபாரம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.