Breaking News

தூங்கா வனம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

இந்தப் படம் நவம்பர் 10ம் தேதியன்று உலகெங்கும் வெளியானது. முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ 4 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் வசூலில் லேசான சரிவு . காரணம் கணக்கு வழக்கின்றி கொட்டித் தீர்த்த மழை. ஆனால் இனி வரும் நாட்களில் பாஸிடிவ் விமர்சனங்கள் காரணமாக வசூல் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் தெலுங்குப் பதிப்பு சீகட்டி ராஜ்ஜியம் வரும் 20 ம் தேதி வெளியாகிறது.