Breaking News

நான் ஒரு சுயநலவாதி: தீபிகா படுகோனே

நான் ஒரு சுயநலவாதி: தீபிகா படுகோனே

நடிகையாக தான் ஒரு சுயநலவாதி என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் வெற்றி நாயகியாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. அதனால் தயாரிப்பாளர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க போட்டி போடுகிறார்கள். தீபிகா நடித்தால் படத்திற்கு அதிக மவுசு என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் தீபிகா தனது திரையுலக பயணம் குறித்து கூறுகையில்,

சுயநலவாதி நாங்கள் எல்லாம் ஒவ்வொரு படத்திலும் கடினமாக வேலை பார்க்கிறோம். ஒரு நடிகையாக நான் நிச்சயம் ஒரு சுயநலவாதி தான்.