புலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்.
புலி படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் என்றும், அதனால் கூடுதல் சம்பளத்தை கேட்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஸ்ரீதேவிக்கு தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
புலி படத்தில் தான் நடித்தற்காக பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.50 லட்சம் பாக்கியை தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர்கள் ஷிபு தமீன்ஸ், செல்வகுமார் ஆகியோர் மீது நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.



