Breaking News

வடமராட்சி கலிகைச் சந்தியில் இடம்பெற்ற கார் விபத்தில்....

மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட கார்  ஒன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கலிகைச் சந்தியில் விபத்திற்குள்ளானது இவ்விபத்தில் அதிஸ்டவசமாக எவிவித உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.