Breaking News

மீண்டும் விசாரணை! கால எல்லை நீடிக்கபடுமா ?

இம்மாதம்  15திகதியுடன் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் யாழ்ப்பாணத்தில் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கேன மீண்டும் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவானது இம் மாதம் 27 முதல் 29 வரை யாழ்ப்பாணத்திலும் கோப்பாய், வலிவடக்கு, வலி தெற்கு, காரைநகர், நெடுந்தீவு முதலிய பகுதியிலும் இடம்பெறவுள்ளது.