Breaking News

இறுதிக்கட்ட யுத்தத்தில் கைதானவர்களின் சரணடைந்தவர்கள், விபரங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்!

முல்லைத்தீவின் 58வது இராணுவப் படைத்தளத்தில் இறுதிக்கட்டயுத்தம் இடம்பெறும் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆவணம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அவ்வாவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது..