இரு தசாப்தங்களிற்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் சென் றோசாரி தேவாலயம் ஆகியவற்றுக்கு 26 வருடங்களின் பின்னர் சென்ற மக்கள் நடை பெற்ற விசேட பூஜை ஆராதனையிலும் கலந்து கொண்டனர்.