Breaking News

வேலையற்ற பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைக்கபடுவர்

மின்னேரியவில் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி தற்போதுள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொண்டு, நாட்டில் நிலவுகின்ற  ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்குரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.