Breaking News

தமிழ் மக்கள் பேரவையுடன் பேச விரும்பாத சம்பந்தன்!

தேர்தலில் மக்களின் ஆதரவை இழந்தவர்களுடன் நான் பேச தயாரில்லையென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

நேற்றுக் கொழும்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களிற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்த்தில்  கூட்டமைப்பு பேரவையுடன் பேச்சுக்களை நடத்த வேண்டுமென மாவை சேனாதிராசா ஆலோசனையொன்றை முன்வைத்த வேலையில் சீறியெளுந்த இரா.சம்பந்தன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்களைச் சந்திக்க தேவையில்லையெனவும் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களெனவும் தெரிவித்துள்ளார்.