Breaking News

அரசசார்பற்ற நிறுவங்கள் தொடர்பிலான இலங்கை அரசின் தீர்மான்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு!

NGO தொடர்பிலான இவ் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. 

சமூகத்தின் முன்னேரத்திக்கென செயற்படுவதற்கு ஏதுவாக, இதுவரைகாலமும் பாதுகாப்பு அமைச்சின்  கீள் இயங்கிய அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலான செயலகம் நீக்கபடுவதர்ற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து மகிழ்ச்சியடைவதாக ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.