உள்ளக பயிற்சிபெறும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியல் இணையத்தில்
உள்ளக பயிற்சியில் ஈடுபடும் வைத்தியர்களின் பெயர்ப் பட்டியலை இணையத்தில் வேளியிடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாராத அமைச்சின் கணினி பிரிவு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இப்பெயர்ப் பட்டியலானது இன்று சனிக்கிழமைக்குள் இணையத்தில் வெளியிடப்படும் என அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.



