அதிசயம் ஆகிய உண்மை ஆண் வயிற்றில் கர்ப்பப்பை !
இந்தியாவின் ஒசூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு வயிற்றில் கர்ப்பப்பை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஒசூரை சேர்ந்த ஒரு இளைஞருக்கு, ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குடல் இரக்க சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரின் வயிற்றில் கர்ப்பப்பை இருப்பது பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த மருத்துவர்கள், 5 கோடி ஆண்களில் ஒருவருக்கு கர்பப்பை வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம், அந்த மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது