Breaking News

திருநங்கையை மகளாக ஏற்றார் சகிலா?

மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு வராத கூட்டம் இவரது படத்திற்கு வந்தது ஒரு காலத்தில்….

ஆனால் சொந்த வாழ்க்கையில் நிம்மதி இல்லை என வருத்தப்பட்டு வந்த அவர், ஒரு திருநங்கையை மகளாக தத்தெடுத்துள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவரை மற்றொரு திருநங்கை மகளாக தத்தெடுத்துள்ளாராம். திருமண வாழ்க்கை இனி இல்லை என தெரிவித்துள்ள அவர், திருநங்கைகளுடன் தான் மீதி வாழ்க்கை கழிக்கப் போகிறேன் என கூறி வருவதாக தினமலர் இணையதளம் சகிலாவின் பெயரை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது.