மூன்று வாரம் துவைக்காத உள்ளாடைக்கு மூன்று லட்சம் பரிசு !!!
இணையத்துல தினமும் புதுசு புதுசா எவ்வளவோ விஷயங்கள நாம பார்க்குறோம். ஆனா இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமானு தெரியல.
இணையத்துல எவ்வளவோ போட்டி பாத்திருப்போம் , அதில ஜெயிச்சா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லுவாங்க. இப்பொ ஒரு புது போட்டி அறிவிச்சிருக்காங்க.
அது என்னனா உங்கலோட உள்ளாடையை மூன்று வாரங்கள் துவைக்காமல் அணிந்திருந்தால் உங்களுக்கு இணையம் வழியாக பணம் கிடைக்குமாம்…. அதுவும் 3 லட்சம் ரூபாயாம். இதனால பலர் இணையம் மூலம் இந்த போட்டியில் சம்பாதிக்கிறாங்களாம்…. ஒரு உள்ளாடையை ஒரு நாள் முழுவதும் போடுவதே பெரிய விஷயம் இப்படி இருக்கும்போது 3 வாரம் எப்படி தான் போடுறாங்களோ……எப்படிலாம் போட்டி வைக்குறாங்க பா!!!