மாலபேயில் இயங்கும் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுமுகமாக எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இப்பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.