Breaking News

சீனாவில் சீல் வைக்கப்பட்ட உணவகம் !!

சீன நாட்டில் ஒரு உணவகம் சீல் வைக்கப்பட்டதற்கு காரணம் அந்த உணவகத்தில் உணவு பரிமாறக்கூடிய பெண்  அணிந்திருந்த ஆபசமான ஆடை ஆகும்.

சீனாவின் பிரபலமான உணவகங்களில்ஒன்றான இந்த உணவகத்தில் உணவு பரிமாறக்கூடிய பெண்கள் பிக்னி ஆடைகள் அணிந்து உணவு பரிமாறுவார்களாம்.

இது அந்நாட்டு மக்களுக்கு மிகவும் பிடித்தாலும் அந்நாட்டு அரசுக்கு இந்த செயல் பிடிக்கவில்லையாம் இதனால் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.