Breaking News

கிஸ் பண்ண சொல்லிக் கொடுக்கும் APP என்ன கொடுமை சரவணா !!

தொழில்நுட்ப மயமான உலகில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் கற்றுக்கொள்ளலாம் என சூழ்நிலை மாறிவிட்டது. அதன் உச்சம் தான் ஐ பிரெஞ்சு கிஸ் ஆப். நீங்க யோசிச்சது சரி தாங்க. முத்தத்தின் மொத்த சரித்திரத்தையும் சொல்லி தரும் ஆப் தான் இது. அதுமட்டுமல்லாமல், எப்படி பிரெஞ்சு கிஸ் அடிக்கலாம் என சொல்லி கொடுத்து அதுக்கு டெஸ்ட் வைச்சு மார்க் போடும் அளவுக்கு இருக்கு இந்த ஆப். ட்ரை பண்ணுங்க ஆனா மொபைல் நனைஞ்சா நாங்க பொறுப்பு இல்லப்பா!