Breaking News

வழிதவறியவரை வழிகாட்டிய பூனை வீடியோ

உலகிலேயே உயரமான பனிச்சிகரங்களைக் கொண்ட ஆல்ப்ஸ் மலையில் ஹங்கேரி சுற்றுலா பயணிக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்து இருக்கிறது. அவர் தனது பயணத்தின் போது தான் தங்கியிருந்த விடுதியின் வழியை தவறவிட்டு தவித்து இருக்கிறார்.

இதைப் பார்த்த ஒரு பூனை அவரை வழிநடத்தி பத்திரமாக அவர் தங்கியிருந்த விடுதிக்கு கொண்டுசேர்த்து இருக்கிறது. இதை இணையத்தளத்தில் பூனையின் புகைப்படத்துடன் அனுபவமாக அவர் ஷேர் செய்ய பிறகு என்ன வைரல் ஹிட் அடிக்க தொடங்கி இருக்கிறது. என்ன அறிவான பூனைல?

இதோ அந்த வீடியோ, நீங்களே பாருங்க………