Breaking News

தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது

இரண்டாவது தடவையாகவும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையானது போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது