Breaking News

புதிதாக 52 மதுபான அனுமதிப்பத்திரங்கள் ....

சென்ற ஆண்டில் சுற்றுலா மேம்பாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன்  52 மதுபான அனுமதிப்பத்திரங்கள் புதிதாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றநிலையில் கடந்த ஆண்டில்  125.6 பில்லியன் லீற்றர் பியர், 51.7 பில்லியன் லீற்றர் மதுபானம் என்பன  உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.