Breaking News

பிரேசில் கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியது..!!!

பிரேசில் நாட்டை சார்ந்த கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த வீரர்கள் நிலை என்ன என்று தெரியவில்லை.. விமானத்தில் 72 பேர் பயணம் செய்தாக தகவல் வெளியாகியுள்ளது. விமானம் முழுமையாக நொறுங்கியதால் வீரர்கள் ஒருவர் கூட உயிர் தப்பவாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது