Breaking News

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை !!!

துருக்கிக்கான ரஷிய தூதராக பதவி வகித்த ஆண்ட்ரே கார்வேஸ். அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்த சமயம் மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். 

சிரியாவின் காலப்போ நகரில் ரஷியாவும், துருக்கியும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.