கருக்கலைப்புக்கு சட்டரீதியான அங்கிகாரம்?
கருக்கலைப்புக்கு சட்டபூர்வமாக்கும் பொருட்டு அமைச்சரவையில் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது, குறித்த கருக்கலைப்பானது சிறுவயதில் கர்ப்பம்தரித்தல், நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவு, பலவந்தப் பாலுறவு மற்றும் கருவில் பாரியளவிலான குறைபாடு ஆகிய சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பை செய்வதற்கு அனுமதி கோரப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.