Breaking News

தென்னாபிரிக்க மண்ணில் இரண்டு சாதனைகளை படைத்த இலங்கை அணி!! [Highlights]

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணிக்கு விதிக்கப்பட்ட 170 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்றுள்ளமயானது இலங்கை அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி வெற்றிபெற்ற அதிகூடிய ஓட்டங்களாக 170 ஓட்டங்கள் பதிவாகியுள்ளதுடன் இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு நியுஸிலாந்து அணிக்கெதிராக 168 முறையடிக்கப்பட்டதும் தென்னாப்பிரிக்க மண்ணில் முதற்தடவையாக  தொடரை கைப்பற்றியும் இலங்கை அணி சாதனைப்படைத்துள்ளது