Breaking News

கிழக்கு மாகாண சபை தேர்தல் இலங்கை 2012. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை.

என் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய என் இனிய தமிழ் உறவுகளே. மலர்ந்திருக்கும் இந்த இனிய நாள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு நாளாக அமைய வாழ்த்துகிறேன். இன்றய நாளில் உங்களிற்கு வழங்கப் பட்டு இருக்கும் தார்மீக கடமையை நிறைவேற்றி உங்களது வாக்குரிமையை உறுதிப் படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எம் இனத்திற்கு நன்மை பயக்கும் வாக்காக இருக்க சிந்தித்து செயல் ஆற்றுங்கள்.

தர்ஷன்.

Eastern Provincial Council Elections Sri Lanka 2012.
Batticaloa, Ampara, Trincomalee.