நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!
பறக்கும் போதே உறுமாறிக் கொள்ளும் இறக்கைகளை கொண்ட விமானத்தை வெற்றிகரமாக உருவாக்கி, அதை பரிசோதனையும் செய்து பார்த்து விட்டது அமெரிக்காவின் நாசா. அமெரிக்காவின் விமான படை ஆய்வு மற்றும் என்ஜினீயர் குழுவோடு இணைந்து கடந்த 1 வருடமாக இந்த ஆய்வில் நாசா ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது..!
நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!
இந்த உறுமாறும் விமான இறக்கை தொழில்நுட்ப மாற்றமானது, போர் விமானங்களுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமின்றி நாசா மேலும் பல வகையான அடுத்த தலைமுறை விமான தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தும் வேலைகளையும், ஆய்வுகளையும் செய்து கொண்டு தான் இருக்கின்றது என்பதும், அதில் நியூ டெயில் (New Tail) தொழில்நுட்பமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது..! நாசா தன் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானத்தை பரிசோதனை வீடியோ : நாசாவின் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானம் : பரிசோதனை வீடியோ..!
பறக்கும் போதே உறுமாறிக் கொள்ளும் இறக்கைகளை கொண்ட விமானத்தை வெற்றிகரமாக உருவாக்கி, அதை பரிசோதனையும் செய்து பார்த்து விட்டது அமெரிக்காவின் நாசா. அமெரிக்காவின் விமான படை ஆய்வு மற்றும் என்ஜினீயர் குழுவோடு இணைந்து கடந்த 1 வருடமாக இந்த ஆய்வில் நாசா ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது..!
நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!
இந்த உறுமாறும் விமான இறக்கை தொழில்நுட்ப மாற்றமானது, போர் விமானங்களுக்கு மட்டுமின்றி அனைத்து வகையான விமான சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமின்றி நாசா மேலும் பல வகையான அடுத்த தலைமுறை விமான தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தும் வேலைகளையும், ஆய்வுகளையும் செய்து கொண்டு தான் இருக்கின்றது என்பதும், அதில் நியூ டெயில் (New Tail) தொழில்நுட்பமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது..! நாசா தன் உருமாறும் இறக்கைகள் கொண்ட விமானத்தை பரிசோதனை வீடியோ :https://youtu.be/MXh_j_PmhP4