பலவந்தமாக 70 மில்லியன் ரூபாவை காணி விவாகாரம் தொடர்பில் கோரினார் என்ற மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக மொரட்டுவையைச்சேர்ந்த நபரொருவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு...
Reviewed by First n Fast News Netwok
on
23:05:00
Rating: 5