Breaking News

மலேசியாவில் 6.0 ரிச்டர் அளவுடைய பாரிய பூமியதிர்ச்சி

6.0 ரிச்டர்  அளவுடைய பாரிய பூமியதிர்ச்சி மலேசியாவின்  போர்னியோ தீவிலுள்ள சபா மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான கினபாலு மலையில் சுமார் 160 பேர் தத்தளித்துக்கொண்டிருப்பதாகவும் இவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உலங்கு வானூர்திகளி உதவி பெறபடுள்ளன.