கவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.
போட்டி அதிகமிருப்பதால் சம்பளத்தை தடலாடியாக குறைத்திருப்பவர், எவ்வளவு கவர்ச்சியாக வேணும்னாலும் நடிப்பேன் என்று கோடையில் ஆடித் தள்ளுபடியை அறிவித்துள்ளார். அப்படியும் இரண்டாம்கட்ட ஹீரோக்கள்தான் அம்மணியை மொய்க்கிறார்கள்.



