Breaking News

60 ரூபாயால் அடிப்படை சம்பள அதிகரிப்பு?

60 ரூபாயால் அடிப்படை சம்பள  அதிகரிப்பு?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 இலிருந்து 510 ரூபாயாக அதிகரிபதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவருகிறது.