டெர்மினேட்டர் ஜெனிசைஸ் சென்ற வார இறுதியில் இந்தப் படம் 2.96 லட்சங்களை வசூல் செய்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 54.40 லட்சங்கள்